Archive by category: Uncategorized

HomeArchive by category: Uncategorized

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது,89, மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!!

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது, இன்று(20/05) நாடாளுமன்றத்தில் 89, மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 148, வாக்குகளும் எதிராக 59, வாக்குகளும் அளிக்கப்பட்டன. சீனாவின் முதலீட்டுத் திட்டமான கொழும்புத் துறைமுக நகரை, ஜனாதிபதியால் நியமிக்கப்படும் தனி ஆணைக்குழுவின் கீழ் நிருவகிக்கப்பதற்கு அரசாங்கம் யோசனை முன்வைத்திருந்தது. தேசிய துறைமுக சபையின் 1978, 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டம், மாநகர சபைக் கட்டளைச் சட்டம், இலங்கை வணிக மத்தியஸ்த சட்டம், நகர மற்றும் கிராமிய கட்டளைச் சட்டம், …

வவுனியா நகர்ப் பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!!

வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்ட வவுனியா நகர் இன்று (25) திங்கள் கிழமை விடுவிக்கப்பட்டது. வவுனியா, பட்டாணிச்சூரை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த கிராமம் முடக்கப்பட்டது. அத்தோடு வவுனியா நகரப்பகுதியில் தொற்றாளர்கள் அதிகரித்து வந்த நிலையில், பிரதான நகரம் உட்பட 19 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட நிலையில், கடந்த 18ம் திகதி வவுனியா நகர மத்தி தவிர்ந்த ஏனைய பகுதிகள் …