Archive by category: சோசலிசம்

HomeArchive by category: சோசலிசம்

கொடியன்குளத்தில் தெரிவது முள்ளிவாய்க்கால், (கட்டுரை)

மே தினத்தில் வரலாற்று இயக்கு சக்தி மாறுநிலையைக் கவனங்கொள்வோம்! கொடியன்குளத்தில் தெரிவது முள்ளிவாய்க்கால் இன்று அதிக கவனத்தை ஈர்த்திருக்கும் ஊர் கொடியன்குளம். “கர்ணன்” என்ற திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அந்தக் கிராம ம் நோக்கிய ஊடக யாத்திரையும் மக்களின் ஈர்ப்பும் வலுத்துள்ளது. இத்தனை கவனக்குவிப்பு அந்தத் திரைப்படக் கதைக் களமாக அந்தக் கிராம ம் ஆவதற்குக் காரணமாக இருந்த 1995 ஆம் ஆண்டில் இருந்ததில்லை. இப்போது ஊடகத்துறை அடைந்திருக்கும் வளர்ச்சி அப்போது இல்லாதிருந்தது என்பது மட்டுமே அதற்கான காரணம் என்பதற்கில்லை; அந்த ஊரை ஆட்சி …