Archive by category: உலக சினிமா

HomeசினிமாArchive by category: உலக சினிமா

திரைக்கு பின்னால் முதல்மரியாதை! ஓர் அனுபவ பகிர்வு!!

திரைக்கு_பின்னால் முதல்மரியாதை” “எப்படியும் இந்தப் படம் ஓடாது. அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு…” என்று  பாரதிராஜாவிடம் பணம் வாங்க மறுத்த இளையராஜா ! முதல் மரியாதை 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் . இயக்குனர்இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் , நடிகர்திலகம் சிவாஜிகணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.! இந்தப் படம் வெளியாகி சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான  தேசியவிருதையும் , பாடலாசிரியருக்காக கவிஞர் வைரமுத்துக்கு …

விஜய்யின் 66 வது படம் இரு மொழிகளில்!!

விஜய்யின் 66 வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார். மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது விஜய் நடிக்கும் 65 வது படம். இந்நிலையில் விஜய்யின் 66 வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் உருவான தோழா படத்தை இயக்கியவர் பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி. விஜய்யின் 66 வது படத்தை வம்சி இயக்கவுள்ளார். இது பற்றி, தெலுங்கு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் உறுதி செய்துள்ளார். …

தற்கொலை செய்வேன் நடிகைக்கு இளைஞர் மிரட்டல்!!

என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. இதன்பின் மீண்டும் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமனார். இவர் தனது சமுக வலைதள பக்கத்தில் தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறர். அதே போல் ரசிகர்களுடன் இன்ஸ்ட்டாகிறாமில் உறையாடியும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்ட்டாகிறாமில் உரையாடி வந்த அனிகாவிடம் ரசிகர் ஒருவர் ” என் காதலை எற்று கொள்ளுங்கள். இல்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் ” என்று …