
சுதாகரன் யசிந்தா தம்பதிகளின் செல்வ புதல்வி சாருகாவின் பிறந்தநாளை முன்னிட்டு!! இத்தாலி மனிதநேய சங்கத்தின் பொறுப்பாளர் எம்.கிருபாகரனின் வாழ்த்து செய்தி
சுதாகரன் யசிந்தா தம்பதிகளின் செல்வ புதல்வி சாருகாவின் பிறந்தநாளை முன்னிட்டு!! இத்தாலி மனிதநேய சங்கத்தின் பொறுப்பாளர் எம்.கிருபாகரனின் வாழ்த்து செய்தி எங்கள் வீட்டின் சொத்தான மாண்புமிகு இளவரசிக்கு இந்த பிறந்த நாள் மிக சிறப்பானதாக அமையவும் உன் வாழ்க்கை இன்று கொண்டாடி மகிழும் இனிப்பை போல் என்றும் சிறக்க வாழ்த்துகிறேன் என் தங்கமான மருமகளே கணவனை இழந்து இரண்டு பிள்ளைகளுடன் வறுமையில் வாழ்ந்து வந்தார்கள் இவர்கள் வாழ்வாதாரத்தைமேம்படுத்த வளர்ப்பு ஆடும் குட்டியும் மற்றும் சிறு பண உதவியும்இன்றைய நாளில் கையளித்தோம். இவ் ஏழைக் குடும்பம் …
- கொண்டாட்டம், பிறந்தநாள் வாழ்த்துக்கள்
- January 29, 2021
Recent Comments