Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியாவில் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

வவுனியாவில் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் நடமாடியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட, அன்ரியன் பரிசோதனையில் 02 பேருக்கு கொரோனா தொற்று இன்று (25) உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா நகரின் முக்கியபகுதிகளான, சதொச வீதி,  ஏ9 வீதி மற்றும் பூந்தோட்டம் போன்ற பல்வேறு பகுதிகளில் பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்களினால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த 02 பேரையும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a comment