Homeசெய்திகள்இலங்கை செய்திகள்சாவகச்சேரியில் நகைக்கடை உரிமையாளர் கொரோனாவால் மரணம்!

சாவகச்சேரியில் நகைக்கடை உரிமையாளர் கொரோனாவால் மரணம்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று உயிரிழந்துள்ளார்.

45 வயதான குறித்த நகைக்கடை உரிமையாளர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Leave a comment