Homeசெய்திகள்இலங்கை செய்திகள்கொழும்பில் இராணுவ நடமாடும் தடுப்பூசி அம்பியூலன்ஸ்!!

கொழும்பில் இராணுவ நடமாடும் தடுப்பூசி அம்பியூலன்ஸ்!!

இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் இடங்கள்.

01.தெமட்டகொட பிரதேசத்தை மையப்படுத்தி ஒரு தடுப்பூசி அம்பியூலன்ஸ்.

02.கொழும்பு – 15 முகத்துவாரம் பகுதியை மையப்படுத்தி 3 தடுப்பூசி அம்பியூலன்ஸகள்.

03.கங்காராம மாவத்தை – மட்டக்குளி பகுதிகளை மையப்படுத்தி ஒரு தடுப்பூசி அம்பியூலன்ஸ்.

04.கொழும்பு – 14 கிரான்பாஸ் பகுதியை மையப்படுத்தி 3 தடுப்பூசி அம்பியூலன்ஸ்கள்.

05.கொழும்பு – 15 புளுமெண்டல் பகுதியை மையப்படுத்தி 2 தடுப்பூசி அம்பியூலன்ஸ்கள்.

Leave a comment