Homeசெய்திகள்இலங்கை செய்திகள்கொரோனா பாணிக்கு தடை! அறிவித்தது ஆயுர்வேதத் திணைக்களம்!!

கொரோனா பாணிக்கு தடை! அறிவித்தது ஆயுர்வேதத் திணைக்களம்!!

கொரோனா வைரஸை குணப்படுத்துவதாக தெரிவித்துஇ கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட பாணிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்வதாக ஆயுர்வேதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த வைத்தியர் காளி என்ற பெண் கடவுள் தனது கனவில் வந்து குறித்த மருந்து செய்யும் முறையை கூறிஙதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment