Homeசெய்திகள்இலங்கை செய்திகள்நாட்டை முடக்குவது குறித்து அரசாங்கம் ஆலோசனை???

நாட்டை முடக்குவது குறித்து அரசாங்கம் ஆலோசனை???

நாட்டை முடக்குவதா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறிய முடிகின்றது.

கொரோனா டெல்டா வைரஸ் தாக்கத்திற்குள்ளாவோரில் 1.5 வீதமானோர் தற்போது உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நாட்டை சில வாரங்களுக்கு முடக்குவதா? இல்லையா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தமிழன் பத்திரிகை இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பிலான விசேட கூட்டமொன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெறுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment