Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வைரவப்புளியங்குளத்தில் நாளை தடுப்பூசி வழங்கப்படும்!!

வைரவப்புளியங்குளத்தில் நாளை தடுப்பூசி வழங்கப்படும்!!

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் நாளை (08) காலை 8.00 மணி தொடக்கம் ‘கொரோனா’ தடுப்பூசி வழங்கப்டும் என கிராம உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைவாக 30 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் முதலாவது தடுப்பூசி பெற்றுக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி போடுவதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என கிராம உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

Leave a comment