Homeசெய்திகள்இலங்கை செய்திகள்நீராவி பிடித்தல் மற்றும் தேசிய ஒளடதங்களை பயன்படுத்தினால் கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம்

நீராவி பிடித்தல் மற்றும் தேசிய ஒளடதங்களை பயன்படுத்தினால் கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம்

கொவிட் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற பலர், தேசிய ஒளடதங்களை தினந்தோறும் பயன்படுத்துகின்றனர். அது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்குக் காரணமாய் அமைந்துள்ளது என சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும், தேசிய ஒளடதங்களை தினம்தோறும் பயன்படுத்தல் மற்றும் முகத்துக்கு நீராவி பிடித்தல் போன்றவை, நோய்த் தொற்றுக்குள்ளாவதைத் தடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a comment