Homeசெய்திகள்இலங்கை செய்திகள்கொழும்பு முழுவதும் டெல்டா 75 % பரவியது!அதியுயர் அபாய வலயமாக அறிவிப்பு!!

கொழும்பு முழுவதும் டெல்டா 75 % பரவியது!அதியுயர் அபாய வலயமாக அறிவிப்பு!!

கொழும்பில் கொவிட் டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 

இதன்படி, கொழும்பில் டெல்டா வைரஸ் 75 சதவீதம் பரவியுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

 

Leave a comment