Homeசெய்திகள்இலங்கை செய்திகள்பொதுச் சுகாதார பரிசோதகரை தாக்கி, எச்சில் துப்பிய நபர் கைது!!

பொதுச் சுகாதார பரிசோதகரை தாக்கி, எச்சில் துப்பிய நபர் கைது!!

கிரிஉல்ல புஸ்கொலதெனிய பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவர் மீது எச்சிலை துப்பிய நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொவிட் தொற்றாளர் ஒருவரின் வீட்டிற்கு பணிக்காக சென்றிருந்த போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment