Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்புக்கள் − அதிகரிக்கும் அச்சுறுத்தல்

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்புக்கள் − அதிகரிக்கும் அச்சுறுத்தல்

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான கொவிட் உயிரிழப்புக்கள் நேற்றைய தினம்(2) பதிவாகியுள்ளன.

இதன்படிஇ நேற்றைய தினம் 74 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,645ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 48 ஆண்களும், 26 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

Leave a comment