Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு, தனிமைப்படுத்தல் இல்லை!!

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு, தனிமைப்படுத்தல் இல்லை!!

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்கள் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டிருப்பதுடன், அவர்களுக்கு நடத்தப்படும் PCR பரிசோதனைகளில் தொற்று இல்லை என்பது உறுதியாகும் பட்சத்தில்,

அவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய தேவை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த விடயத்தை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Leave a comment