Homeசெய்திகள்இலங்கை செய்திகள்முப்பது வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி – ஜனாதிபதி உத்தரவு!!

முப்பது வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி – ஜனாதிபதி உத்தரவு!!

மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேல் அனைவருக்கும், ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசிகளைச் செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுகாதாரத்துறையை அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட் கட்டுப்பாட்டு விசேட செயலணியுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (2) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் .

Leave a comment