Homeசெய்திகள்உலக செய்திகள்ஒரு முத்தத்தால் பதவியையும்,மனைவியையும் இழந்த பிரித்தானிய அமைச்சர்!!

ஒரு முத்தத்தால் பதவியையும்,மனைவியையும் இழந்த பிரித்தானிய அமைச்சர்!!

பிரித்தானியா சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது உதவியாளருக்கு முத்தம் கொடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் தனது பதவியை ராஜினிமா செய்துள்ளார்.
அத்துடன் அவரின் மனைவியும் பிரிந்து சென்றுள்ளார்
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தொடர்பான செய்தி தான் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Leave a comment