Homeசெய்திகள்இலங்கை செய்திகள்சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் கைது!!

சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் கைது!!

மஹியங்கனை பகுதியில் சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இம்மாதம் 9ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் .

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறிய 428 பேரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதற்காக இதுவரை மொத்தம் 44இ644 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகத்துறை பேச்சாளர் அஜித் ரோஹானா தெரிவித்துள்ளார்.

Leave a comment