Homeசெய்திகள்உலக செய்திகள்நைஜீரியாவில் பாடசாலைக்குள் புகுந்து ஆயுதமேந்திய குழு ஆசியர்களை கடத்திச் சென்றுள்ளது!!

நைஜீரியாவில் பாடசாலைக்குள் புகுந்து ஆயுதமேந்திய குழு ஆசியர்களை கடத்திச் சென்றுள்ளது!!

நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான கெபியில் உள்ள  பாடசாலைக்குள் புகுந்து ஆயுதமேந்திய குழு ஐந்து ஆசியர்களை கடத்திச் சென்றுள்ளது டன், போலீஸ் அதிகாரி ஒருவரை சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
 *(அன்மை காலமாக  நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் அதிகரித்து செல்வதுடன் , அவர்கள் கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை திருடுவதுடன், பாடசாலை மாணவர்களையும் கடத்தி செல்கின்றமை குறிப்பிடதக்கது.)

Leave a comment