Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இணையவழி (Online) மதுபான விற்பனைக்கு அனுமதி இல்லை!!

இணையவழி (Online) மதுபான விற்பனைக்கு அனுமதி இல்லை!!

தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு இணையவழி (Online) மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இணையவழி மதுபான விற்பனை தொடர்பில் மதுவரித் திணைக்களம் முன்வைத்த யோசனைக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியிருந்த நிலையில், குறித்த யோசனைக்கு கொவிட் தடுப்பு செயல்பாட்டு மையம் அனுமதி வழங்காதிருக்க தீர்மானித்துள்ளது.

Leave a comment