Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கையை ஆபத்தான நாடுகள் பட்டியலில் இணைத்தது பிரித்தானியா -அதிர்ச்சியில் இலங்கை!!

இலங்கையை ஆபத்தான நாடுகள் பட்டியலில் இணைத்தது பிரித்தானியா -அதிர்ச்சியில் இலங்கை!!

இலங்கையை கொவிட் சிவப்பு பட்டியலில் இணைத்தது பிரித்தானியா!

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இலங்கை உள்ளிட்ட 7  நாடுகளை பிரித்தானியா சிவப்பு பட்டியலில் (RED  LIST) உள்ளடக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான், எகிப்து, பஹரேன், கொஸ்டாரிக்கா, சூடான் உள்ளிட்ட 7 நாடுகள் இந்த சிவப்பு பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளிலிருந்து தமது நாட்டிற்கு வரும் பயணிகள், ஹோட்டலில் சுயதனிமைப்படுத்தலில் 10 நாட்கள் இருக்க வேண்டியது கட்டாயம் என பிரிட்டன் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு எதிர்வரும் யூன் 8ம் திகதி வரை அமுலில் இருக்கும் என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

Leave a comment