Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கையில் பயணக்கட்டுப்பாடு ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை நீடிப்பு!!

இலங்கையில் பயணக்கட்டுப்பாடு ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை நீடிப்பு!!

இலங்கையில் பயணக்கட்டுப்பாடு ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா  இன்று(02) குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் யூன் 07 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் யூன் 14ஆம் திகதி அதிகாலை 4.00  மணிக்கே பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்றும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

Leave a comment