Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இந்தியாவின் உதவியுடன் பலாலி விமான நிலையம் தரமுயர்த்தப்படும்!!

இந்தியாவின் உதவியுடன் பலாலி விமான நிலையம் தரமுயர்த்தப்படும்!!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையத்தின் தரத்திற்கு நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் மீண்டும் முயற்சிகளை எடுத்துள்ளது.

பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து ரூ 300 மில்லியன் மானியமாக பெறப்படவுள்ளது என,

அமைச்சரவை துணை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் உதய கம்மன்பில இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதை தெரிவித்துள்ளார்.

Leave a comment