Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கையில் பணம் செலுத்தி , கோவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டாம்

இலங்கையில் பணம் செலுத்தி , கோவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டாம்

இலங்கையில் எந்தவொரு நபரும் பணம் செலுத்தி , கோவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டாம் என அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் தலைவர் டொக்டர் பிரசன்ன குணசேன கேட்டுக்கொண்டுள்ளார் .

அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் தடுப்பூசி போலியானதாக இருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Leave a comment