Homeசெய்திகள்இலங்கை செய்திகள்முல்லைத்தீவில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!!

முல்லைத்தீவில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!!

முல்லைத்தீவில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!!

முல்லைத்தீவில் கெரோனா நிலைமையை கருத்தில் கொண்டு வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு நேற்று (24) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில், 200 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று செயலாளர் பிரிவு மற்றும் பதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுகளில், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஊடாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

 

Leave a comment