Homeசெய்திகள்இலங்கை செய்திகள்தேவையற்று வீதிகளில் நடமாட வேண்டாம்- யாழ் கட்டளை தளபதி!!

தேவையற்று வீதிகளில் நடமாட வேண்டாம்- யாழ் கட்டளை தளபதி!!

நாட்டில் தற்போதைய கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பயணத் தடை அமுலில் உள்ளதன் காரணமாக யாழ் மாவட்ட மக்களை தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையற்று வீதிகளில் நடமாடாது வீடுகளில் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
வடமாகாணத்தில் அதிகளவான தொற்றாளர்கள் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்படும் நிலையிலேயே யாழ் இராணுவ கட்டளை தளபதியால் மேற்குறிப்பிட்ட கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a comment