Homeசெய்திகள்இலங்கை செய்திகள்கொரோனா தொற்று ஏற்பட்ட சோகத்தை நண்பர்களுடன் மதுபானம் அருந்தி கொண்டாடிய நபர்!யாழில் சம்பவம்!

கொரோனா தொற்று ஏற்பட்ட சோகத்தை நண்பர்களுடன் மதுபானம் அருந்தி கொண்டாடிய நபர்!யாழில் சம்பவம்!

கொரோனா தொற்று ஏற்பட்ட சோகத்தை நண்பர்களுடன் மதுபானம் அருந்தி கொண்டாடிய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.
தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதனை அறிந்த நபர் ஒருவர் தனது நண்பர்களுடன் மதுபானம் அருந்தியுள்ளார், சம்பவத்தை கேள்விப்பட்டு விரைந்த சுகாதாரப்பிரிவினர், குறித்த வீட்டை சுற்றிவளைத்து அனைவரையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களின் சிகிச்சைக்காலம் முடிவுற்றதும் அனைவருக்கும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment