Homeசெய்திகள்இலங்கை செய்திகள்பேராபத்தில் இலங்கை! ஒரு நாளில் 3051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

பேராபத்தில் இலங்கை! ஒரு நாளில் 3051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

பேராபத்தில் இலங்கையில் ஒரு நாளில் 3051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

நாட்டில் ஒரு நாளில் பதிவான அதியுச்ச தொகை இதுவாகும் இந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோரின் எண்ணிக்கை 150771 ஆக அதிகரித்துள்ளது.

122367 பேர் குணமடைந்துள்ளனர் 27389 பேர் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளனர் 1015 பேர் இதுவரை மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றையதினம் (19) 36 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் நாளொன்றுக்கு பதிவான அதிகளவான கொரோனா மரணங்கள் இதுவாகும்.

Leave a comment