Homeசெய்திகள்இலங்கை செய்திகள்சினோபாம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டாம்!முக்கிய அறிவிப்பு!!

சினோபாம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டாம்!முக்கிய அறிவிப்பு!!

சினோபாம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டாம்!முக்கிய அறிவிப்பு

இரண்டாவது தடுப்பூசியாக சினோபாம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.ஆர்னல்ட் தெரிவித்தார்.

முதலாவது தடுப்பூசியாக அஸ்ட்ராசெனெகாவை பெற்றுக்கொண்டோருக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 1015 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

Leave a comment