Homeசெய்திகள்இலங்கை செய்திகள்ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொவிட்185,000 தடுப்பூசிகள் இலங்கைக்கு!!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொவிட்185,000 தடுப்பூசிகள் இலங்கைக்கு!!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசியின் அடுத்த கட்ட தொகை எதிர்வரும் செவ்வாய் கிழமை இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார் .

இலங்கையில் கொரோனா தொற்று அரசாங்கத்தால் மிகவும் திறைமையாக கட்டப்பாட்டக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், மக்கள் பயப்பட தேவையில்லை என்பதுடன் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும், அதன் ஒரு கட்டமாக, 185,000 தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

Leave a comment