Homeசெய்திகள்இலங்கை செய்திகள்முல்லை ஆடைத்தொழிற்சாலையில் 261 பேருக்கு தொற்று உறுதி!!

முல்லை ஆடைத்தொழிற்சாலையில் 261 பேருக்கு தொற்று உறுதி!!

முல்லை ஆடைத்தொழிற்சாலையில் 261 பேருக்கு தொற்று உறுதி!!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 261 பேருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தகவலை முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தொற்றாளர்களின் தொகை முல்லைத்திவில் அதிகரித்து வந்த நிலையில் தொழிற்சாலையின் ஏற்பாட்டில் நேற்று அன்டிஜன் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போதே 261 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment