Homeசெய்திகள்இலங்கை செய்திகள்அதிக தொற்று அபாய வலயங்களின் வரைபடம்!தொற்று நோய் ஒழிப்பு பிரிவு வெளியிட்டது!!

அதிக தொற்று அபாய வலயங்களின் வரைபடம்!தொற்று நோய் ஒழிப்பு பிரிவு வெளியிட்டது!!

இலங்கையில் பல மாவட்டங்களில்  கோவிட் தொற்று பரவியுள்ள நிலைமைகளை அடிப்படையாக வைத்து, அதிக அபாய வலயங்கள் அடங்கிய வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு வௌியிட்டுள்ளது.
 அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு, திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி, குருநாகல், கம்பஹா,காலி, அம்பாறை, களுத்துறை, மாத்தளை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என ராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

Leave a comment