Homeசெய்திகள்இலங்கை செய்திகள்இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கர்ப்பிணி உயிரிழப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கர்ப்பிணி உயிரிழப்பு!!

இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய, முதலாவது கர்ப்பணித் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த கர்ப்பணித் பெண் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
ராகமை − பட்டுவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதான கர்ப்பிணி பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் 11 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில், கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 720 ஆக அதிகரித்துள்ளது.

Leave a comment