Homeசெய்திகள்இலங்கை செய்திகள்BREAKING NEWS இலங்கையில் ஒரு பகுதி முழுமையாக தனிப்படுத்தப்படுகின்றது.

BREAKING NEWS இலங்கையில் ஒரு பகுதி முழுமையாக தனிப்படுத்தப்படுகின்றது.

இலங்கையில் ஒரு பகுதி முழுமையாக தனிப்படுத்தப்படுகின்றது.

குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய பொலிஸ் பிரிவுஇ இன்று நள்ளிரவு முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குளியாபிட்டிய பகுதியில் இதுவரை 520 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கின்ற பின்னணியில், தனிமைப்படுத்தப்படும் பகுதிகளில் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என கொவிட் – 19 வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Leave a comment