Homeசெய்திகள்இலங்கை செய்திகள்வவுனியாவில் மருமகனின் கத்திக்குத்திற்கு இலக்கான மாமியார். மச்சான் வைத்தியசாலையில் அனுமதி.

வவுனியாவில் மருமகனின் கத்திக்குத்திற்கு இலக்கான மாமியார். மச்சான் வைத்தியசாலையில் அனுமதி.

வவுனியாவில் மருமகனின் கத்திக்குத்திற்கு இலக்கான மாமியார். மச்சான் வைத்தியசாலையில் அனுமதி.

வவுனியா கண்டிவீதி , வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில், இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியாவலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக நின்றநபர் தனது மனைவியின் சகோதரனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு முரண்பட்டுள்ளார். முரன்பாடு முற்றியநிலையில் கத்தியால் அவரை குத்தியுள்ளார் .
இதனை அவதானித்த மாமியார் ஓடிச் சென்று தடுக்க முற்பட்டபோது அவருக்கும் கத்தியால் குத்தப்பட்டுள்ளது .
இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞனே கத்திக்குத்தை மேற்கொண்ட நிலையில அப்பகுதியிலிருந்தவர்கள் அவரை தடுத்து வைத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்

Leave a comment