Homeகொண்டாட்டம்சுதாகரன் யசிந்தா தம்பதிகளின் செல்வ புதல்வி சாருகாவின் பிறந்தநாளை முன்னிட்டு!! இத்தாலி மனிதநேய சங்கத்தின் பொறுப்பாளர் எம்.கிருபாகரனின் வாழ்த்து செய்தி

சுதாகரன் யசிந்தா தம்பதிகளின் செல்வ புதல்வி சாருகாவின் பிறந்தநாளை முன்னிட்டு!! இத்தாலி மனிதநேய சங்கத்தின் பொறுப்பாளர் எம்.கிருபாகரனின் வாழ்த்து செய்தி

சுதாகரன் யசிந்தா தம்பதிகளின் செல்வ புதல்வி சாருகாவின் பிறந்தநாளை முன்னிட்டு!!
இத்தாலி மனிதநேய சங்கத்தின் பொறுப்பாளர் எம்.கிருபாகரனின் வாழ்த்து செய்தி


எங்கள் வீட்டின் சொத்தான மாண்புமிகு இளவரசிக்கு இந்த பிறந்த நாள் மிக சிறப்பானதாக அமையவும் உன் வாழ்க்கை இன்று கொண்டாடி மகிழும் இனிப்பை போல் என்றும் சிறக்க வாழ்த்துகிறேன் என் தங்கமான மருமகளே
கணவனை இழந்து இரண்டு பிள்ளைகளுடன் வறுமையில் வாழ்ந்து வந்தார்கள் இவர்கள் வாழ்வாதாரத்தைமேம்படுத்த வளர்ப்பு ஆடும் குட்டியும் மற்றும் சிறு பண உதவியும்இன்றைய நாளில் கையளித்தோம். இவ் ஏழைக் குடும்பம் வறுமையில் வாழ்ந்துவந்த போது எமது அமைப்பால் இனம் கண்டு சுதாகரன் யசிந்தா தம்பதிகளின் செல்வ புதல்வி சாருகாவின் (29-01-2021) 9வது பிறந்த தினத்தை முன்னிட்டு இவ் வாழ்வாதாரம் வளங்கிவைக்கப்பட்டது. இவ் மனித நேய நிதி உதவி செய்த அத்தான் அக்காவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.

பின்தங்கிய கிராமத்திற்கு நேரில் சென்று உதவிய ஊடகவியலாளர் சற்சொரூபனுக்கும் மனமார்ந்த நன்றிகள்
உங்களிடம் இல்லாததை கடவுளிடம் கேட்கின்றீர்கள் உங்களிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கும் கொடுங்கள் நீங்களும் கடவுளாக பார்க்கப்படுவீர்கள்.
எம் சேவை அறிந்து உங்கள் உழைப்பின் ஒரு பங்கை மக்களுக்கு தியாகம் செய்த நீங்கள் போற்றுதற்குரியவர்கள் நாங்கள் தனித்து பயணிப்பதைவிட நீங்களும் எங்களோடு இணையும் போதே பெரியளவிளான மாற்றத்தை எம் மக்கள் வாழ்வில் உருவாக்கமுடியும் . என்றும் இணைத்திருப்போம் . ‘ இதையத்தால் இணைவோம் இந்த யுகத்தை வெல்வோம் ‘ நன்றி இத்தாலி மனிதநேய சங்கம்.

Leave a comment