Homeகொண்டாட்டம்ச.மிதுசன் 12 வது பிறந்தநாள் வாழ்த்து

ச.மிதுசன் 12 வது பிறந்தநாள் வாழ்த்து

ச.மிதுசன் 12 வது பிறந்தநாள் வாழ்த்து!!

இத்தாலியில் இன்று (28-01-2021) தனது 12 வது பிறந்த நாளை கொண்டாடும் சபானந்தன் .மிதுசன் அவர்களை இத்தாலி மனிதநேய சங்கத்தின் சார்பாக பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்று முதல் உன் வாழ்வில் ஒளி மிளிரட்டும்,
உன் மனதில் அன்பு வளரட்டும்,
நினைத்த காரியங்கள் அனைத்தம் கைகூடட்டும்,
ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து, வாழ்க்கையில் மென் மேலும் சிறந்து விளங்குவாயாக.
உனக்கென பொன்னான எதிர்காலம் காத்திருக்கு. உன்னத வாழ்க்கை பயணத்தில் பிறந்த நாள் எனும் புதிய பூ பூத்திருக்கு,
என மிதுசனின் பிறந்த நாளை கொண்டாடும் அவரது குடும்பத்தினருடன் தாயக உறவுகளும் இணைந்து அவரை கனிவாக வாழ்த்துகின்றனர்.

Leave a comment